Monday 3 September 2012

மனிதனல் முடியாதது எதுவும் இல்லே

இரண்டு கைகளும் இன்றி பிறந்த நிர்மல்;

அவரிடம் யாராவது முடியாது என்று சொல்லிவிட்டால்,அன்னைக்கே அந்த காரியத்தை செய்து முடிக்கவிட்டால், ஒரு நாள்  ரெண்டு இல்லை ஒரு வாராம் முழுவதும்  தூக்கம் வாராது,அந்த காரியத்தை எப்படியவது  முடிக்க முயற்சி செய்து சொன்னவரிடமே,செய்து காட்டி பிறகு தான் மற்ற வேலை செய்வேன் !


ஒரு நாள் அவருடை நண்பன் பைக்குல என்னைக்குமே நீ பின்னாடி தான் ஒக்காரணும் சொல்லிட்டான்,  எனக்கு வெறி வந்தது  உடனே அப்பா பைக்கைத் தள்ளிக் கிட்டே கிரவுண்டுக்குத் போய் தானே முயற்சி செய்து ஓட்டக் கத்துக்கிட்டு அதே நண்பா கிட்ட போய் பின்னாடி ஒக்காருடா நான் ஒட்டுறேன் ....னு சொன்னேன் அதற்கு பய்ந்து ஒடியே போயிட்டான்,
                 
வீட்டில் அண்ணன் என்னவெல்லம் செய்கிறானே அதை நானும் செய்யணும்ன்னு முடிவு எடுப்பேன்,அப்படி தான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது சைக்கிள் ஒட்டக் கற்றுக் கொண்டது, புட்பால் காரத்தே கிரிக்கெட் விளையாட கற்று கொண்டது, இப்பவும் பைக் ரேசில் கலந்து அதிகவேக  பைக் ஒட்டணும் என்று ஆசை தான் ஆர்,டி ஓ லைசென்ஸ் எடுக்க சட்டத்தில் வழியில்லை என்று சொல்லி கைவிரிச்ட்டரு

இவர் தன்மானத்தையும் மரியாதையும் எந்த இடத்தில் விட்டுக்கொடுக்க மாட்டேன்,இதுவரை அவர் தேர்விலும் ஊனமுற்றோர் என்பதற்க்குகாக நேர அவகாசம் மற்றவர்  உதவியும் எதிர்பார்த்து செய்வது இல்லை பஸ் பாஸ் போன்ற அரசிடமிருந்து எந்த உதவியும் பெறக்கூடாது என்பதில் உறுதியாய் உள்ளர். 

உலகத்துல எல்லோருக்கும் எல்லாம் கிடைக்காது முடியாதது எதுவுமே இல்லை சார் எல்லோருக்கும் சரியா சூழ்நிலை அமையாதுஅதுல இருந்து போராடி வெளியே வந்தாத்   தான் நாம மனிதன்....

No comments:

Post a Comment