Friday 23 December 2011

வளரும் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர ஒவ்வெரு பெற்றோர்களும் அவர்களின் இல்லங்களில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. குழந்தையின் தன்னம்பிக்கை மனிதனாக வளர வேண்டியுள்ளது.தங்கள் சூழ்நிலை கேற்ப அவர்களை மாற்றிக்கொள்கின்றன. இக்காலத்தில் அவர்களின் வறுமை நிலை மோசமாக உள்ளது தங்கள் வாழ்வில் எண்ணற்ற துன்பகள் அடைக்கின்றன.அது மட்டும் அல்லாமல் பெண் சிசு கொலைகள் தவிர்ப்பது நல்லது.

இருபதாம் நுற்றாண்டுயில்  குழந்தைகள் அவர்களது மனிதில் என்னால் முடியும் என்ற எண்ணத்தை விதைக்க விரும்பிகின்றன.இதனால் அவர்களின் பெற்றோர்கள் எவ்விதமான சூழ்நிலையிலும் தங்கள் பிள்ளைகள் வேலைகளை அனுப்புவதே தவிர்ப்பது நல்லது.

Saturday 17 December 2011

ஏனிந்த ஏற்ற தாழ்வு..?

நம் நாட்டில் கல்விக்கு அதிக முதலிடு செய்யவேண்டியுள்ளது.ஒரு சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். மற்றவார்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்..

 இதற்கு காரணம் என்ன..
                                                           தனியார்பள்ளிகள் 
                           
                                                  நம் நாட்டில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.பெற்றோர்கள் அதில் அதிக பணம் கட்டி படிக்க வைக்கின்றனர். ஏனெனில் கல்வி தரம் நல்ல முறையில் சீராகவும் சிறப்பாகவும் நடத்தப்படுகின்றன.இதனால் ஒரு ஆண்டிற்க்கு நல்ல சதவீதம் வருகின்றன. இது மட்டும் அல்லாமல் விளையாட்டு துறையிலும் மற்ற பல துறையிலும் தனி தனி ஆசிரியார்கள் நல்ல முறையில் பயிற்சி அளிக்கப்படுக்கிறன
இதனால் மாணவ மாணவினர் நல்ல முன்னேற்றம் அடைக்கின்றன
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்..

அரசுப்பள்ளிகள்                                               

அரசுப்பள்ளிகளில் பணம் கட்ட தேவையில்லை. கல்விக்கு மட்டும் முக்கியதுவம் அளிக்கப்படும் மற்ற விளையாட்டு போன்ற எந்த விதமான துறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படாது

Thursday 15 December 2011

மக்கள் அன்றாட வாழ்வில் என்னற்ற பிர்ச்சனை உள்ளது. அதில் தொழில் வளம் குறைதல் வேலையில்லா திண்டட்டம் நமது குடும்ப சூழ்நிலை ஆக குழந்தைகள் வேலைக்கு செல்லுவதால்.அவர்களின் வருங்காலம் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களின் கல்வி தரம் மிக குறைவாக உள்ளது.இது மட்டும் இல்லாமல்நமது நாட்டில் பல்வேறு இடங்களில் கல்வி தரம் குறை குன்று வருகின்றது.

எதற்காக இதைப் பற்றி சொல்கிறேன் என்றால் என் கண்ணெதிரே பல இடங்களில் கஷ்டப்பட்டுள்ளதை பார்த்துள்ளேன்.நான் மிகவும் வருத்தப்படுகிறேன்

 வருங்காலங்களின் இதனை மற்றி அமைக்க வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்...
     
        

Wednesday 14 December 2011

kutty page 2

சினிமா
             
                      எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ விஜ்ய் அவருடைய எல்லாம் படம் பிடிக்கும் அவருடைய ஸ்டைல் டான்ஸ் போன்ற அனனத்து எல்லாம் பிடிக்கும்.
                     தனுஷ் சிம்பு விஷல் இவருடைய நகைசுவை மிகவும் அருமையாக இருக்கின்றனர் 

                     நமது வாழ்க்கையில் சினிமா ஒரு பொழுதுபோக்கு ஆக தா இருக்கவேண்டும். வாழ்கை முழுவதும் பொழுதுபோக்கு ஆக இருக்ககூடாது

kutty page 2

சினிமா 
             
                      எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ விஜ்ய் அவருடைய எல்லாம் படம் பிடிக்கும் அவருடைய ஸ்டைல் டான்ஸ் போன்ற அனனத்து எல்லாம் பிடிக்கும்.
 
                     தனுஷ் சிம்பு விஷல் இவருடைய நகைசுவை மிகவும் அருமையாக இருக்கின்றனர் 

                     நமது வாழ்க்கையில் சினிமா ஒரு பொழுதுபோக்கு ஆக தா இருக்கவேண்டும். வாழ்கை முழுவதும் பொழுதுபோக்கு ஆக இருக்ககூடாது

Tuesday 13 December 2011

6675 kutty page

என்னுடைய பெயர் குமரேசன்..... நான் முதல் முதலில் இந்த வலைதளம் எழுத தொடங்குகிறேன். எனக்கு முதலில் எழுத கற்றுத்தந்த cpede.com  க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்......


                  எனக்கு மிகவும் பிடித்தது விளையாட்டு. அதில் ரொம்ப ஆர்வம் காட்டுவேன் .அதில் மிகவும் விரும்பி விளையாடுவது கிரிக்கெட். இதில்  மிகுந்த ஆர்வமாக செயல்பட்டு விளையாடுவேன். இதில் ஒரு ஆல் ராவுண்டர் ஆக தேர்தெடுக்கப்பட்டுள்ளேன். நான் முதல் முதலில் டிஸ்டிக் விளையாடினேன் அதில் மிக சிறப்பாக விளையாடினேன் எனக்கு மிகவும் பிடித்தது சேவாக் கோலி போன்ற வீரர்களை பார்த்து மிகவும் ஆர்வம் துண்டினார் என்னுடையை உயிர் என்றால் அது கிரிக்கெட் தா
                 
             இதில் முதல் முதலில் என்னை பத்தி எழுது இருக்கிறேன் மேற்கொண்டு இதில் கவிதை கதைகள் விளையாட்டு போன்ற அனைத்து விதமான எல்லாம் முறைகள் எழுதி கொண்டு இருப்பேன்

                  என்றும் உங்கள் ஆதாரவு எதிர்பார்க்கும்
                                                                                         
                                                                                                    குமரேசன்.D

Monday 12 December 2011

முதல் பதிவு

எனக்கு மிகவும் பிடித்தது கிரிக்கெட்